ஆவடி தொகுதி -மகளிர் தின விழா

168
ஆவடி தொகுதி மகளிர் பாசறை சார்பாக மகளிர் தின விழா 8.4.2022 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வினை மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி பொன்னி சரவணன் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட மகளிர் பாசறை உறவுகள் பங்கேற்றனர்.
முந்தைய செய்திதிருச்சி மாநகர் மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஆவடி தொகுதி – தமிழில் கையெழுத்திடல் கொடி ஏற்றும் விழா