20.03.2022 அன்று காலை 10 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகம் மற்றும் கொடியேற்றம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன், கதிர் ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட தலைவர் பிரபு, செயலாளர் புகழேந்தி மாறன், பொருளாளர் நிர்மல் ஜான் தலைமையில் தொகுதி செயலாளர் முகமது ஹாரூன், தலைவர் சூசை.விஜயகுமார், பொறுப்பாளர்கள் ஜலீல் அன்சாரி, ராமகிருஷ்ணன், ரவிக்குமார், ஸ்ரீதர், தங்கமுருகன், ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது.