06/04/2022, புதன்கிழமை அன்று காலை 09.00 மணி அளவில் சேலம் கிழக்குமாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்திரகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமலை முருகன் சிலை குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது. அதை முன்னிட்டு நமது நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக பக்தர்களுக்கு நீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. மேலும், முப்பாட்டன் முருகனின் படம் அச்சிடப்பட்ட ஊது பைகள் (பலூன்) வழங்கப்பட்டன.
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி
செய்தித்தொடர்பாளர்-7448974408