முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சகோதரர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் அன்புமகனான தம்பி…

12

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சகோதரர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் அன்புமகனான தம்பி ராகேஷ் அவர்கள் சாலைவிபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன்.

(1/2)

ஈடுசெய்யவியலாப் பேரிழப்பைச் சந்தித்து, ஆற்ற முடியாதப் பெருந்துயரத்திற்கு ஆட்பட்டுத் தவிக்கும் சகோதரர் என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(2/2)

முந்தைய செய்திஈடுசெய்யவியலாப் பேரிழப்பைச் சந்தித்து, ஆற்ற முடியாதப் பெருந்துயரத்திற்கு ஆட்பட்டுத் தவிக்கும்…
அடுத்த செய்திதிருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி