மேட்டூர் சட்டமன்ற தொகுதி குடும்ப அட்டை பெற்றுக் கொடுத்தல்

126

ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் மேட்டூர் தமிழழகன் அவர்களுக்கு குடும்ப அட்டை பெற்றுத்தரப்பட்டது. மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் சுகுமார், செயலாளர் மணிவண்ணன், செய்தி தொடர்பாளர் தினேஷ் மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை ஈஸ்வரமூர்த்தி அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்குத் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய நிகழ்வு.
அடுத்த செய்திமேட்டூர் தொகுதி குடியிருப்பு பகுதியை சீரமைக்கும் பணி