மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

101
நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதியின் 121-வது வட்ட சார்பாக  29/01/2022 தமிழினப்போராளி பழநி பாபா அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகிருஷ்ணகிரி தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு