விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் தொகுதி ஒலக்கூர் ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 27/02/2022 அன்று மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.
*ரா.ஆனந்தகுமார்* *விழுப்புரம் வடக்கு* *மாவட்ட சுற்றுச்சூழல்* *பாசறை செயலாளர்*
9790065471