பெருந்துறை தொகுதி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

19

மார்ச் 13-ஆம் தேதி பெருந்துறை தொகுதியின் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றதுமாவட்ட செயலாளர் o சந்திரகுமார் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது அதில் பொறுப்பாளர்கள் மற்றும் அடிப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் அதில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பங்கெடுத்த வேட்பாளர்களுக்கு பாராட்டும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது பதிவு செய்பவர் சி.லோகநாதன் 9994988302