பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

47

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அடுத்த கட்ட நகர்வுகள்குறித்த மாத கலந்தாய்வு *06.03.2022 ஞாயிற்றுக்கிழமை* மாலை பெரியகுளம் கும்பகரை சாலை  அருகில் நடைபெற்றது.

*உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்*

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
பெரியகுளம் தொகுதி