மார்ச் 07.03.2022 திங்கள் அன்று அருள்மிகு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது.
இதில தொகுதி பொறுப்பாளர்கள், மற்றும் கட்சி உறவுகள் மற்றும் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
கூடுதலாக உறுப்பினர் சேர்க்கை முகாம், சித்தமருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.
செய்தி தொடர்பாளர்
சு.திருலோகசுந்தர்