ஈரோடு கிழக்கு தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

10

ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் நவநீதன் அவர்கள் இல்லத்தில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் உறுப்பினர் சேர்க்கை,  பொறுப்பாளர் நியமித்தல் உள்ளாட்சித் தேர்தல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.

நவநீதன் 8072143649