அரூர் சட்டமன்றத்தொகுதி திருமுருகப் பெருவிழா நீர் மோர் வழங்குதல்

70

அரூர் சட்டமன்ற தொகுதி திருகைலாயபுரம் கிளை சார்பில் தமிழ் இறைவன் முருகன் கோவில் பங்குனி உத்திரம் பெருவிழா நாளில் நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் வழங்கும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கும் அனைவருக்கும் புரட்சி வணக்கம்

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
லூர்து வின்சென்ட்
9087840396