நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் மற்றும் மக்களுக்காக இன்று மதுரை தெற்கு தொகுதியில் வார்டு எண் 88 ல் மதுரை பாராளுமன்ற செயலாளர் அண்ணன் சிவானந்தம் அவர்களின் தலைமையிலும் மற்றும் மதுரை நடுவன் மாவட்ட செயலாளர்
டேவிட் ராஜன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார், மதுரை தெற்குதொகுதி இணைச்செயலாளர் அப்பாஸ் மற்றும் மதுரை தெற்கு தொகுதி 88வது வார்டு பொறுப்பாளர் ஸ்டாலின் ராஜா அவர்களின் முன்னிலையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
இப்படிக்கு
கார்த்திக்
7339270116