பாளையங்கோட்டை தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

22

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 25/01/2022 செவ்வாய் கிழமையன்று மொழிப் போர் ஈகியர் தினம் எல் எஸ் மஹாலில் வைத்து அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் மெழுகுவர்த்தி ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
கலந்துக் கொண்ட உறவுகள்..
1. மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர்
2. த. ஜேக்கப்
தொகுதி செயலாளர்
3. இரத்தினகுமார் தொகுதி துணை தலைவர்
4. வண்ணை இ கணேசன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
5. தீபக்
தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை
6. முத்துப்பாண்டி
தச்சை பகுதி செயலாளர்
7. முருகப்பெருமாள்
தச்சை பகுதி பொருளாளர்
8. செல்வகுமார்
பாளை பகுதி செயலாளர்
9. மோகன்குமார்
பாளை பகுதி பொறுப்பாளர்
10. அபிநயா
தொகுதி மழலையர் பாசறை
11. அமுதழகி
தொகுதி மழலையர் பாசறை
12. சு. குமார்
தச்சை பகுதி.
மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
9788388136 / 8667280665