பவானிசாகர் தொகுதி தமிழ்த் திருவிழா

12

தேதி : 27/02/2022.
நாள் : ஞாயிற்றுக்கிழமை
இடம் : சத்தியமங்கலம் மற்றும் புளியம்பட்டி
நிகழ்வு: தமிழ்த்திருவிழா-2022.

🙏🏻அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்🙏🏻
இன்று (27/02/2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் தமிழ்த்திருவிழா-2022 யை முன்னிட்டு பவானிசாகர் தொகுதி சார்பாக சத்தியமங்கலம் மற்றும் புளியம்பட்டி நகர பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சங்கம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உட்பட்ட கடைகளின் பெயர்களை மொழிகளின் தாய் தமிழ் மொழியில் வைக்க அறிவுறித்தி கோரிக்கை மனுவானது அளிக்கப்பட்டது.