கிணத்துக்கடவு தொகுதி மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்க நிகழ்வு

60

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மொழி காக்க தன்னுயிர் கொடுத்த
ஈகியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது

வீர வணக்கம்
வீர வணக்கம் 🙏🙏

கலந்துகொண்டவர்கள்:
மருத்துவர் சுரேசு ஐயா
ம.உமா ஜெகதீஸ்.
கார்த்திக் ராஜா

@SeemanOfficial
@ITwingNTK https://t.co/lv8km7KQxx

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆலங்குளம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு