ஆத்தூர்(சேலம்) முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

33

29/01/2022, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 03.00 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் முன்பாக, ஈழம் காக்க தன்னுயிர் ஈந்த வீரத்தமிழன் *முத்துக்குமார்* அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரின் நினைவைப்போற்றும் விதமாக வீரவணக்க நிகழ்வுநடைபெற்றது.

செய்தி வெளியீடு
செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி
அலைபேசி: 7448974408