முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச்…

1

கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் மருத்துவக் கனவினைச் சிதைத்தழிக்கும் ‘நீட்' தேர்வினை திரும்பபெறச் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுமென்று, ஆளுநர் உரை மூலம் தமிழ்நாடு அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
(1/2)

முந்தைய செய்திஇணையவழி சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கான வலுவான தடைச்சட்டத்தை எக்காரணம் கொண்டும்…
அடுத்த செய்திகொடிய ‘நீட்’ தேர்வினை நீக்குவதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமெனவும்,…