மேட்டூர் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

69

நாம் தமிழர் கட்சி மேட்டூர் நகர பகுதியில் இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன் நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மேட்டூர் தொகுதி செயலாளர் மணிவண்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை முன்னெடுத்த நகர பொறுப்பாளர்கள் தலைவர் லோகநாதன், செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்..!

இப்படிக்கு
சுகுமார்
தொகுதி தலைவர்
+91 877 879 6554
ntkmettur@gmail.com
மேட்டூர் சட்டமன்ற தொகுதி