மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – புத்தாடை பொங்கல் கொண்டாட்டம்

96
13|01|2022 வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு மாவட்ட செயலாளர் காமேஷ் மற்றும் தொகுதி செயலாளர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 30 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.