பெரியகுளம் தொகுதி பென்னிகுவிக் பிறந்த நாள் மரக்கன்று நடும் நிகழ்வு

45

தேனி நகரம் சார்பில் *முல்லைபெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் 181 வது பிறந்த நாளான* இன்று 15.01.2022 காலை தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் உள்ள குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் *அ.ஜெயக்குமார்*, தேனி பேரிடர் மீட்பு பாசறை செயலாளர் *விக்னேசு பாபு*, பெரியகுளம் தொகுதி துணை செயலாளர் *குமரேசன்* பெரியகுளம் தொகுதி பேரிடர் மீட்பு பாசறை செயலாளர் *ரஞ்சித்*,
தேனி நகர செயலாளர் *இமயம்* , தேனி நகர துணை செயலாளர் *ரவிசங்கர்* மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308