மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்புதுச்சேரிநினைவேந்தல்கள் புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி -ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு ஜனவரி 1, 2022 181 புதுச்சேரி நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி பேருந்து நிறுத்தம் அருகில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.