திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

32

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் கொணலவடி கிளையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் தொகுதி பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் சிவா ஒன்றிய இணைச் செயலாளர் பாட்ஷா ஒன்றிய தலைவர் ரமேஷ் ஒன்றிய துணைத்தலைவர் மணிபாலன் மற்றும் அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்

செய்து வெளியிட்டவர்
கீ. ஜெகதீசன்
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறைசெயலாளர்
8754361201