திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக் கலந்தாய்வு கூட்டம்

27

திண்டுக்கல் மாவட்டம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிக்கும் செயற்க்கள கலந்தாய்வு கூட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் செயற்கள பயிற்றுனர் ராவணன் அவர்கள் கலந்து கொண்டு தொகுதி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்தார் இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்