சேலம் வடக்கு தொகுதி திருமுருகப் பெருவிழா நிகழ்வு

29

திருமுருகப் பெருவிழா மற்றும் வேல் வழிபாடு சிறப்பாக நிறைவு பெற்றது

சேலம் மாநகர் மாவட்டம் சேலம் மாநகர் வடக்கு சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக அஸ்தம்பட்டி பகுதிக்கு உட்பட்ட 12வது கோட்டத்தில் *திருமுருகப் பெருவிழா நிகழ்வில் வேல் வழிபாடு நிகழ்வு, மற்றும் சிலம்பம், வாள் வீச்சு விளையாட்டு மற்றும் ஆஸ்தம்பட்டி பகுதி சார்பாக அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது*

*இங்ஙனம்,*
*நாம் தமிழர் கட்சி.*
*சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள்,*
*சேலம் மாநகர் மாவட்டம்*

 

முந்தைய செய்திகம்பம் தொகுதி முப்பாட்டன் முருகன் வேல் வழிபாடு
அடுத்த செய்திதிருச்சி கிழக்குத் தொகுதி திருமுருக பெருவிழா