சேலம் வடக்கு தொகுதி அரசு பள்ளியினை தூய்மை படுத்தும் நிகழ்வு

53

*மாணவர்கள் பள்ளி செல்ல அச்சுறுத்தலாக இருந்த சுற்றுப்புறத்தை தூய்மை செய்த நமது சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதி உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்*❤️🔥😍🌳💪🏻

31/12/2021 அன்று  *சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதி* பொன்னம்மாப்பேட்டை பகுதி 10வது வார்டு, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக புத்துமாரியம்மன் கோயில் *அரசினர் மேல்நிலைப்பள்ளியை தூய்மைப்படுத்தும் நிகழ்வு* நடைபெற்றது.

ஆண்டின் இறுதி நாளில் களப் பணியில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றிய நமது உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

*நாம் தமிழர் கட்சி*❤️
*சுற்றுச்சூழல் பாசறை*🌳
*சேலம் மாநகர் மாவட்டம்*💪🏻
*வடக்கு தொகுதி | பொன்னம்மாப்பேட்டை*🔥

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி நன்றி நவில்தலும் கூடி மகிழ்தலும்
அடுத்த செய்திசேலம் வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்