கள்ளக்குறிச்சி தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு

20

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி டிசம்பர் மாத கலந்தாய்வு கூட்டம் 26/12/2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி ஒன்றியம் மாடுர் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திட்டமிடல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக கலந்தாய்வு நிகழ்வு