கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி திருவள்ளுவர் நாள் மற்றும் மொழிப்போர் ஈகியர் ஐயா.நடராசன் மலர்வணக்க நிகழ்வு

6

நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை சார்பில் 15/01/2022 அன்று காலை செம்பாகுறிச்சி கிளையில்
பொதுமறை தந்த பெரும்பாட்டன் அய்யன். திருவள்ளுவர் தினம் மற்றும் மொழிப்போர் ஈகியர் அய்யா.நடராசன் அவர்களின் 57 -ஆம் ஆண்டு நினைவு நாளினை போற்றும் வகையிலும் மலர்வணக்க நிகழ்வு
நடைபெற்றது.