கருநாடகா நாம் தமிழர் – தமிழர் நாள் விழா

78

5-1-2022 மாலை 5.30 மணியளவில் ஐய்யன் திருவள்ளுவர் நாளானது தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில் பி இ எம் எல் தமிழ் மன்றத்தில் உள்ள ஐயன் திருவள்ளுவர் சிலை அருகில் புகழ் வணக்க நிகழ்வு நடந்தேரியது இந்நிகழ்வில் தங்கவயல் நாம்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் உறவுகள் மற்றும் பி இ எம் எல் தமிழ் மன்ற  நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்திபாலக்கோடு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஆரணி சட்டமன்றத் தொகுதி -. கொடியேற்றும் விழா