கம்பம் தொகுதி வீரத்தியாகி விஸ்வநாததாஸ் புகழ்வணக்க நிகழ்வு

32

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-சின்னமனூர் நகரம் சார்பில் வீரத்தியாகி. விஸ்வநாதன்தாஸ் 81 வது நினைவு நாள் 01/01/2022. அன்று மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டதாய்த் தமிழ் உறவுகளுக்கு நன்றி.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 96 77 60 82 88