கம்பம் தொகுதி பொங்கல் விழா

17

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் தொகுதி கம்பம் நகரத்தில் 14/01/2022 அன்று தமிழர் திருநாளை விழாவை முன்னிட்டு கம்பம் நகரம் சார்பாக நாம் தமிழர் கட்சி அலுவலகமான பேச்சியம்மன் வாட்டர் சர்வீசில் சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு

*ப.கண்ணன்*
தொகுதி செய்தி தொடர்பாளர்,
கம்பம் சட்டமன்ற தொகுதி.
அலைபேசி:
96 77 60 82 88
90 80 91 35 77