ஊத்தங்கரை தொகுதி – பொங்கல் விழா

56
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்  ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி  மத்தூர் தெற்கு ஒன்றியம் ஒட்டப்பட்டி ஊராட்சியில் தமிழர் திருநாள் பொங்கல் விழாவில் 16/01/2022 கொரோனா முன்கள பணியாளர் தூய்மை பணியாளர்களை  சந்தித்து புத்தாடை வழங்கி நாம் தமிழர் உறவுகள் அவர்களை சிறப்பித்தனர்
முந்தைய செய்திஊத்தங்கரை தொகுதி- கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: தஞ்சாவூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்