அந்தமான்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்தொழிலாளர் நலச் சங்கம் அந்தமான் தொழிற் சங்கம் – பொங்கல் விழா கொண்டாட்டம் ஜனவரி 18, 2022 234 நாம் தமிழர் கட்சி அந்தமான் தொழிற் சங்கம் சார்பாக தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.