முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன், காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும்!
https://bit.ly/31FrQLl
@CMOTamilnadu @mkstalin


