முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழகத்தின் குன்னூரில் நடைபெற்ற உலங்கூர்தி விபத்தில் இந்திய இராணுவ முப்படைகளின்…

12

தமிழகத்தின் குன்னூரில் நடைபெற்ற உலங்கூர்தி விபத்தில் இந்திய இராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி, முதன்மை இராணுவத்தளபதிகள், படைவீரர்கள், பாதுகாவலர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். (1/2)

#BipinRawat

அவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்!

(2/2) #BipinRawatHelicopterCrash

முந்தைய செய்திஅவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,…
அடுத்த செய்திதகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில கலந்தாய்வு – கோவில்பட்டி