நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவைப் போற்றும் விதமாக கொளத்தூர் அச்சங்காடு பகுதியில் இருக்கும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வு தொகுதி தலைவர் இ.சுகுமார், செயலாளர் ஆ.மணிவண்ணன், துணை தலைவர் ஜோ.ரகு, இணை செயலாளர் திரு.ராசா
ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வை முன்னெடுத்த திரு.லூயி பிரிட்டோ, திரு.லியோ, திரு.மாதேஷ், திரு.சுரேஷ் மற்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.!
இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.