மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

11

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நவம்பர் 26 தமிழீழ தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேட்டூர் கட்சி அலுவலகத்தில் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

தொகுதி தலைவர் சுகுமார், செயலாளர் மணிவண்ணன் மற்றும் துணை தலைவர் ரகு தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்..!

இப்படிக்கு
சித்தார்த்தனன்
செயலாளர் – தகவல் தொழில்நுட்ப பாசறை
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
மேட்டூர் சட்டமன்ற தொகுதி.