சேலம் வடக்கு தொகுதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு

44

சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதி 10வது வார்டு பொன்னம்மாப்பேட்டை பகுத, சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த *”டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு” மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தும் கள ஆய்வு* செய்தும் சிறப்பாக நடைபெற்றது. களப்போராளிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

*நாம் தமிழர் கட்சி*🔥
*சுற்றுச்சூழல் பாசறை*🌳
*சேலம் மாநகர் மாவட்டம்*💪🏻
*வடக்கு தொகுதி | பொன்னம்மாப்பேட்டை பகுதி | வார்டு 10*❤️

 

முந்தைய செய்திஇஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனப் பேருரை
அடுத்த செய்திஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்