சேலம் தெற்கு தொகுதி தலைவர் பிறந்தநாள் விழா

38

சேலம் தெற்கு தொகுதி 60 கோட்டம் உள்ள பகுதியில் தலைவர் பிறந்தநாள் அன்று நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர் மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பிறந்த நாள் இன்று இனிப்பு வழங்கி மேலும் மாற்றுக் கட்சியினர் அஇதிமக இருந்து 25 பேர் மாவட்ட பொறுப்பாளர் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கி மாவட்ட பொறுப்பாளர்கள் அவர்களை கட்சியில் இணைத்தனர் .இந்த நிகழ்வை எடுத்து ஒருங்கிணைத்து சிறப்பாக முடித்தவர் அண்ணன் அழகுமுருகன் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
சேலம் தெற்கு தொகுதி
தகவல் தொழில் நுட்பம் பாசறை
மா. குகன் 9095934674

 

முந்தைய செய்திசேலம் தெற்கு தொகுதி தலைவர் பிறந்தநாள் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மாவட்டம் குருதிக் கொடை நிகழ்வு.