கிள்ளியூர் தொகுதி நலிவடைந்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு

76

*நாம் தமிழர் கட்சி*

*கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி*

தமிழின தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிள்ளியூர் தொகுதியில் வாவறை ஊராட்சி மற்றும் பாலப்பள்ளம் பேரூராட்சியில் வறுமையில் வாழும் இரண்டு பிள்ளைகளின் கல்லூரி வரையிலான படிப்புக்கான அனைத்து செலவுகளையும், மற்றும் நலிவடைந்த மூன்று குடும்பங்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கி நாம் தமிழர் உறவுகள் சிறப்பித்தனர்.

தொடர்புக்கு 9443181930