கிள்ளியூர் தொகுதி ஏழை மாணவிகளுக்கு உதவும் நிகழ்வு

7

தமிழின தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு வாவறை ஊராட்சிக்குட்பட்ட பதினெஞ்சாம் தெங்கு, பள்ளிக்கல், காஞ்சாம்புரம் அஞ்சல் என்ற முகவரியில் வசிக்கும், தன் தாய், தந்தையை இழந்து படிக்க வசதியில்லாமல் வறுமையில் பாட்டி சரஸ்வதியினிடத்தில் வளரும் ,1)ஆஸ்லின் ஜெசிகா 7ஆம் வகுப்பு, 2) அனு ஜென்சா 4 ஆம் வகுப்பு ஆகிய இரு பெண் பிள்ளைகளின் கல்லூரி வரையிலான படிப்புக்கான அனைத்து செலவுகளையும் கிள்ளியூர் தொகுதி ஏழு தேசம் பேரூராட்சிக்குட்ப்பட்ட நாம் தமிழர் கட்சி உறவான திரு. ஜோஸ் குமார் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்.

தொடர்புக்கு 9443181930