கம்பம் தொகுதி மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா

65

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் 26-11-2021  தலைவர். மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் நிகழ்வு கொடி ஏற்றம், இனிப்பு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்து நிலைப்பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 96 77 60 82 88

 

முந்தைய செய்திகிள்ளியூர் தொகுதி நலிவடைந்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திமுசிறி சட்டமன்ற தொகுதி தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு