கம்பம் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.

259

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னமனூர் நகரத்தில் வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் 8ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு 30/12/2021 இன்று காலை மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டது. உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ப.கண்ணன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி: 96 77 60 82 88

 

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திபுதுச்சேரி ஏம்பலம் தொகுதி நம்மாழ்வார் அவர்கர்களின் நினைவேந்தல் நிகழ்வு.