ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மகளிர் பாசறை கண்டன ஆர்ப்பாட்டம்.

12

*24.11.2021.புதன்கிழமையன்று *திருச்சி.பாலக்கரை.பிரபாத் திரையரங்கம் அருகில் திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை நடத்திய கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் பள்ளியில் 2 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலினால் தற்க்கொலை செய்து மரணமடைந்த மாணவிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அவர்களின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க மாநில அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது