ஈரோடு மேற்கு மாவட்டம் மரக்கன்றுகள் வழங்குதல்

20

ஈரோடு மேற்கு மாவட்டம் (கோபி தொகுதி, பவானி சாகர் தொகுதி) மரக்கன்று வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு பரப்புரை 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை  காலை 11 மணி முதல் 1 மணி வரை  கோபி கலைக்கல்லூரி பிரிவு நான்கு சாலை சந்திப்பு லக்கம்பட்டி பேரூராட்சியில் நடைபெற்றது.  இந்த விழா சிறக்க ஒத்துழைத்த மற்றும் உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஈரோடு மேற்கு மாவட்டம் சார்பாக நன்றியையும் புரட்சி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

*நாம் தமிழர் கட்சி*
*ஈரோடு மேற்கு மாவட்டம்*
*(கோபி தொகுதி, பவானிசாகர் தொகுதி)*
*88386-68198*