ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

23

(11.12.2021) மாலை தொகுதிச் செயலாளர் திரு.ஹாரூன் அவர்களின் தலைமையில், மாவட்ட தலைவர் அண்ணன் திரு.பிரபு அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆயிரம் விளக்கு தொகுதி கலந்தாய்வில், (12.12.2021 – ஞாயிற்றுக்கிழமை) அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடக்கவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம் குறித்தும், அதில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

~ அதோடு, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட வட்டங்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

~ அதன்பின், வட்டங்களின் கட்டமைப்பு குறித்தும், நாம் முன்னெடுக்க வேண்டிய களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்புக்கு 9840099115