முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மீனவர் படுகொலை, அணுக்கழிவு மையம் மற்றும் காடுகள் பாதுகாப்புச் சட்டத்திருத்தம்…

0

மீனவர் படுகொலை, அணுக்கழிவு மையம் மற்றும் காடுகள் பாதுகாப்புச் சட்டத்திருத்தம் போன்றவற்றில் மக்களுக்கெதிராக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் கொடுங்கோல் ஆட்சிமுறையினைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினேன்.
(1/2)

முந்தைய செய்திநேரலை 01-11-2021 தமிழ்நாடு நாள் – தமிழகப் பெருவிழா |…
அடுத்த செய்திஅதில், 1986ல் நடந்த ரஷியாவின் செர்னோபில் அணு உலையின் கோர…