முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைத் தலைவர் அன்புத்தம்பி…

0

நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை மாநிலத் துணைத் தலைவர் அன்புத்தம்பி காசிராமன் அவர்களின் தந்தையார் ஐயா வெ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.

தம்பிக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்!

முந்தைய செய்திஜெய் பீம்! – ஆதிக்கத்திற்கெதிரான போர்க்கருவி! – திரைபடக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து
அடுத்த செய்திசித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர் அடையாள அழிப்பைச்…