முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தினத்தந்தி நாளிதழினைத் தொடங்கிய ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது…

0

தினத்தந்தி நாளிதழினைத் தொடங்கிய 'தமிழர் தந்தை' ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது இதழியல் பணிகளின் நீட்சியாக தொடங்கப்பட்டு, காட்சி ஊடகமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் தந்தி தொலைக்காட்சி இன்னும் பற்பல ஆண்டுகள் ஊடகத்துறையின் உச்சம்தொட்டு சேவையாற்ற எனது பெருவிருப்பமும் நல்வாழ்த்துகளும்!

முந்தைய செய்திதினத்தந்தி நாளிதழினைத் தொடங்கிய ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது…
அடுத்த செய்திதிருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது, தமிழ்நாடு அரசு…