தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

0

க.எண்: 2021110281

நாள்: 25.11.2021

அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பே.ஆல்பன் 14811203623
துணைத் தலைவர் மோ.அல்ரின் மோசஸ் 18137356762
துணைத் தலைவர் அ.சில்வென்ஸ் 13014802853
செயலாளர் சு.சீலன் 28316418947
இணைச் செயலாளர் இரா.அஜின் 14116974708
துணைச் செயலாளர் பா.கிப்சன் 14403109430
பொருளாளர் வ.மரிய அற்புதம் 16059487453
செய்தித் தொடர்பாளர் பா.டேனி ஜெஷ்வந்த் 28491685228

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி